tag:blogger.com,1999:blog-5062020423180086533.post7725960382382075200..comments2023-07-01T14:22:14.476+05:30Comments on நிகழ்வுகளோடு....: நேருக்கு நேர் பேசுதல்.... ஒரு விளக்கம்..தமிழ்தினாhttp://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5062020423180086533.post-12530974946562969532008-11-29T18:57:00.000+05:302008-11-29T18:57:00.000+05:30நன்றி ஜாஸ், சகோதரி ப்ரியா.நன்றிகள் "தம்பி" சுரேஷ்....நன்றி ஜாஸ், சகோதரி ப்ரியா.

நன்றிகள் "தம்பி" சுரேஷ்... இங்கே இருக்குற மக்களைப் பார்க்கறோம்லப்பூ...

அவங்களைப் பற்றி எழுதி எங்கேயோ எப்டிப்பூ போறது...!?தமிழ்தினாhttps://www.blogger.com/profile/09116557575175691156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5062020423180086533.post-60543105652410994842008-11-29T14:42:00.000+05:302008-11-29T14:42:00.000+05:30nalla pathivu thamizh. mm enna seiyyarathu naan ne...nalla pathivu thamizh. mm enna seiyyarathu naan nerukku nerai en manathil pattathai sollaren aduthavangalai kasta padutharanva jasti agitte thane irukkanga. nerukku ner vathaipavar nalla varthai thamizhதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5062020423180086533.post-68472327276257360502008-11-29T14:40:00.000+05:302008-11-29T14:40:00.000+05:30thamizh neega sonnathu enakku ippo puriyuthu.அதற்க...thamizh neega sonnathu enakku ippo puriyuthu.
அதற்கு ஒருவரின் பார்வை தவறானது என்பது மட்டும் காரணமாய், அவர் மடுமே வாக்குவாதம் நீடிக்கக் காரணம் என மற்றவரைக் குறை கூறல் கூடாது.. சில நேரங்களில், நாமறியாத உண்மை அத்தவறான பார்வையில் புதைந்திருக்கலாம்.. ஏனென்றால், இன்றைக்கு உலகமே பெரும்பாலும் தவறுகளின் கூடாரம்..//

sathiyama varthaigal.

மற்றவரெல்லாம், தயவுசெய்து உங்கள் நேருக்குநேர் கொள்கைகளைக் கைவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் உண்மையில் நேருக்குநேர் பேசுபவரல்ல.. நேருக்குநேர் வதைப்பவர்... அதனைப் புரிந்து கொள்ளுங்கள்..

நேருக்குநேர் வதைப்பவர் - ithaithan niriya per sejukittu irukkangale?

thamizh nalla nalla pathivuதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5062020423180086533.post-22154763413483378552008-11-29T10:05:00.000+05:302008-11-29T10:05:00.000+05:30அண்ணா, எங்கியோ போய்டீங்கஅண்ணா, எங்கியோ போய்டீங்கSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5062020423180086533.post-53976103578884331872008-11-26T19:38:00.000+05:302008-11-26T19:38:00.000+05:30ரொம்பவே நல்லா எழுதியிருக்கீங்க தமிழ். ஒருத்தரு மனச...ரொம்பவே நல்லா எழுதியிருக்கீங்க தமிழ். ஒருத்தரு மனசையும் நம்மால புரிஞ்சுக்க முடியல. உண்மையாவே சில சமயம் நினைக்கும்போது என்னடா உலகம் நு தோணுது. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கமும் பார்க்கனும்னு ஏன் நிறய பேருக்கு புரிய மாட்டேங்குதுன்னு தெரியல. அது அடுத்தவங்களை எவ்வளவு பாதிக்கும்னு அவங்க தெரிஞ்சு தான் பண்றாங்களா ன்னு நமக்கு தெரியல. மொத்ததுல ரொம்ப நல்ல ஒரு பதிவு தமிழ்......Anonymousnoreply@blogger.com